உலகம்
உலகம்..
ஒருவர் நன்றாக சம்பாதித்தால் அவர்களை புத்திசாலியாகவும், ஒருவர் குறைவாக சம்பாதித்தால் முட்டாளாகவும், பார்க்கின்ற கூட்டமாகதான் இருக்கின்றது,
எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டால் எல்லாருமே நன்றாக தான் இருப்பார்கள்!
இவ்வுலகில் அப்படி ஒரு வாய்ப்பு யாருக்கும் அமையாது இது தான் உண்மை..
Comments
Post a Comment