ரோஜாத்தோட்டத்தை பார்க்கும்போது அழகும் மணமும் மனதை கவரும்...
இறங்கி மலர்பறிக்க முயற்சி செய்கையில்,
அங்கே முள்ளிருப்பது தெரியவரும்..

வாழ்வை நாம் துணிந்து வாழும்போது
அதிலுள்ள சவால்களும் அவற்றை எதிர்கொள்ளும் வழிகளும் புரியவரும்..

இறங்கி போராடுவோம்..
களம் புரியும்..
வெற்றி வரும்...

Comments